தமிழ் கடவுளான முருகனுக்கு அறுபடை வீடுகள் இருந்தாலும் ஆங்காங்கே முருகனுக்கு பல உயரமான சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
காஞ்சி காமாட்சியை தரிசித்தால் முப்பெரும் தேவியரையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
திருப்பாச்சிலாச்சிராமம் என்று ஞானநூல்கள் போற்றும் தேவாரத் திருத்தலம் திருவாசி. திருச்சியிலிருந்து முசிறி, நாமக்கல், சேலம் செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது.
செங்கல்பட்டு - மதுராந்தகம் பாதையில் படாளம் கூட் ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது பத்ரிநாத் கோவில். இந்த இடத்தில் பத்ரி நாராயணன் என்ற பெயரில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வந்து பிரார்த்தித்தால், படிக்காத பிள்ளையும் படிக்கும் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.
தை மாதம் ஆத்மகாரகனான சூரியனை வழிபட உகந்த மாதமும். ஆகவே, அந்த மாதத்தின் முதல் நாள் ஆதவனைப் போற்றும் பொங்கல் திருநாளாகத் திகழ்கிறது.
வராக சுவாமி, இங்கு பூமாதேவியை ஆலிங்கனம் செய்த நிலையில் கல்யாணக் கோலத்தில் காட்சி தருவதால், இது திருமணப் பரிகாரத் தலமாகவும் விளங்கிறது.
ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை தரிசித்தால், சகல சங்கடங்களும் தீரும்; குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்; பிரிந்த தம்பதி ஒன்றாகச் சேருவார்கள் என்பது ஐதீகம்!
ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை தரிசித்தால், சகல சங்கடங்களும் தீரும்; குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்; பிரிந்த தம்பதி ஒன்றாகச் சேருவார்கள் என்பது ஐதீகம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படி அளக்கும் திருவிழா நடைபெற்றது.
சூரியனுக்கு சாப விமோசனம் கொடுத்த வியாசர்பாடி ரவீஸ்வரர் ஆலயம்
கடன் தொல்லை தீர்க்கும் ரிணவிமோசனர்!
முக்திதரும் குமரக்கோட்டம்.....
இழந்த பதவியை மீட்டுத் தரும் பஞ்சநத நடராஜர் .....
மருதமலை முருகப்பெருமான் பற்றிய சில தகவல்கள்!
கல்வியில் சிறந்து விளங்க வைக்கும் சரஸ்வதி தேவி கோயில்
பெண் பெருமை போற்றும் கும்பகோணம் நாச்சியார் கோவில்
16 கரங்களுடன் கீழப்பாவூர் நரசிம்மர்
விரும்பும் வாழ்க்கைத் துணையைத் தரும் திருநின்ற நாராயண பெருமாள்