ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் தியான திருமேனி, அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது ஏன்?
தாயின் மடியில் உறங்கும் ஒரு மழலையே போல்" சிவன் பார்வதி தேவியின் மடியில் படுத்து உறங்கும் ஒரே திருக்கோவில்!
சேது சமுத்திர கால்வாய் கட்ட அணில் ராமருக்கு உதவியதா ? வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அதற்கான குறிப்புகள் இல்லை !
வீரராகவ பெருமாள், தனது அடியார்களுக்கான அளவில்லா அன்பின் காரணமாக, சாலிஹோத்ரா முனிவரின் ஆசிரமத்தில் முதியவராக வருபவராக அன்புடன் உணவு கேட்டார். அதன்பின் அந்த இடம் திருவள்ளூர் என அழைக்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த கோவில், வைத்திய வீரராகவப் பெருமாள் என்ற பெயரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக காட்சி தருகிறது, மற்றும் தை அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
விற்பனைக்காக கொண்டு வந்த வளையல்களை பறிகொடுத்த வணிகர் கனவில் காட்சி தந்த ஆதிபராசக்தி சர்ப்ப மாலை அணிந்து புற்றுக்குள் காட்சி தந்த அதிசயம்!
சிவாலயங்கள் போலவே முருகப்பெருமான் திருக்கோயில்களிலும் தைப்பூசத்தன்று தேர், தீர்த்தத் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும்.
திருப்பதி லட்டு, திருவெங்கடேஸ்வரரின் வளர்ப்பு தாய் வகுலா தேவியின் பார்வையில் தோன்றியது. விஷ்ணு பகவான் வெங்கடேஸ்வரராக அவதரிக்கையில், அவர் வளர்ப்பு தாய் யசோதா மீண்டும் வகுலா தேவியாக பிறந்தார். வெங்கடேஸ்வரர் மற்றும் பத்மாவதி திருமண விழாவில், தேவர்களுக்கு வகுலா தேவியின் தயாரித்த லட்டு பரிமரப்பட்டது, அது மிகவும் தெய்வீகமான சுவையைக் கொண்டிருந்தது. இன்று, திருப்பதி லட்டு ஆன்மிக விதிகளைக் கொண்டு பக்தியுடன் செய்யப்படுகிறது, மேலும் வகுலா தேவியிடம் அதன் தயாரிப்பை கண்காணிக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி.
அதிகாலை நேரத்துக்கு உரிய பெண் தேவதை, உஷஸ் என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள் தான்.
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில், இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2025 புத்தாண்டை வரவேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் விழா நடைபெறும்.
நாமக்கல் கோட்டையில் புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
வருகிற 2025 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன.
முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு எப்பேற்பட்ட கஷ்ட சூழ்நிலை என்பது படிப்படியாக விலகி ஓடும்.
தைப்பூச சிறப்பும்... விரதமும்.....!தைப்பூச சிறப்பும்... விரதமும்.....!