ஆண்டின் 12 மாதமும், ஆலயங்களில் 12 திருவிழாவும்!


நம் முன்னோர்கள் இறைவனை இமைப்பொழுதும் மறவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இரவு-பகல் அடங்கிய 24  மணி நேரத்தை, வாரங்கள், மாதங்கள் என பிரித்தனர், அதன்படி  ஆலயங்களில் ஆண்டின் 12 மாதங்களில் நடைபெறும் 12 திருவிழாவை குறித்து பார்ப்போம்,

(1) சித்திரை மாதம் - சித்ரா பௌர்ணமி
(2) வைகாசி மாதம் - வைகாசி விசாகம்
(3) ஆனி மாதம் - சாவித்திரி விரதம்
(4) ஆடி மாதம் - சாவித்திரி விரதம், கோபத்ம விரதம்.
(5) ஆவணி மாதம் - ரட்சா பந்தனம்,  ஆவணி அவிட்டம்,
(6) புரட்டாசி மாதம் - உமாமகேசுவர விரதம்
(7) ஐப்பசி மாதம் - சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா,
(8) கார்த்திகை மாதம் - கார்த்திகை தீபத் திருவிழா,
(9) மார்கழி மாதம் - திருவாதிரை விரதம்,
(10) தை மாதம் - தைப்பூசம்,
(11) மாசி மாதம் - மாசி மகம்,
(12) பங்குனி மாதம் - பங்குனி உத்திரம், இந்த 12 மாத விழாக்களின் போதும் அனைத்து ஆலயங்களிலும் இறைவனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


பொன்.கோ.முத்து திருவள்ளூர்



Leave a Comment