When we think of the Seven Hills, what comes to mind for all of us is the Tirupati Hill, where Lord Venkatesa Perumal is blessed. Do you know about the Seven Hills, where Lord Shiva rules in Tamil Nadu, just as the Vaishnava deity Venkatachalapathy stands atop the hill and rules the state of Andhra Pradesh? Come on, before we go to the Seven Hills, let's learn the mythological story behind it.
எமதர்மன், அஷ்ட திசை பாலகர்களின் தெற்கு திசை அதிபதி, மேல் லோகத்தில் மானிடர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக அறியப்படுகிறார். மகாவிஷ்ணுவின் வம்சத்தில் பிறந்த எமதர்மன் "தர்மராஜன்" என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆலயங்களில் ஆண்டின் 12 மாதங்களில் நடைபெறும் 12 திருவிழாவை குறித்து பார்ப்போம்
ஞானி, "இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார்" என்றார். செல்வந்தரின் மகன் "கோவில்கள் ஏன்?" என்று கேட்டார். ஞானி, "உணவறையில் சாப்பிடுவது போல், இறைவனை அடைய இடம் வேண்டும்" என்று பதிலளித்தார். பிறகு, நாயை அடித்ததற்குப் பிறகு, "ஒவ்வொரு உயிரும் இறைவனின் ஜோதியுடன் செயல்படுகிறது" என்றார்.
தை அமாவாசையான இன்று கடல் மற்றும் நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா...
ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா
புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ஆபத்தில் இருந்து காக்கும் அஸ்வினி தேவ மந்திரம்
ஷீரடி சாய்பாபாவுக்கு குடமுழுக்கு....
கடன் தீர என்ன அபிஷேகம் செய்யலாம் ....
நாத்திகருக்கும் நல்லாசி வழங்கிய காஞ்சி மாமுனி
ஏறின எடை குறையும் அதிசய கருடாழ்வார்....
சோதனையை வென்ற தர்மர்
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு திருநாள்
காளஹஸ்தி கோயிலில் வெள்ளிக் கட்டிகளை விற்பனைக்கு!
பாவங்கள் போக்கும் ஸ்ரீ ராம நாமம்
கபாலீஸ்வரர் கோயில் துவங்கிய பங்குனி திருவிழா