திருமூலர் பாடிய நடராசரின் ஆனந்த தாண்டவம்!

சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொன்தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து ஆகிய தலைப்புகளில் - 82 பாடல்களில் நடராசரின் ஆனந்த தாண்டவத்தை பாடியுள்ளார் திருமூலர். இதை முழுதும் படிப்பவருக்கு நடராசர் பேரருள் நிச்சயம் வந்து சேரும்.

மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மெய் மறந்து சாமி தரிசனம் செய்தனர்.