ஏகாதசிகளின் பெயர்கள் மற்றும் பலன்கள்
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியை "பாபமோஹினி' என்றும்;தேய்பிறை ஏகாதசி "காமதா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிதினங்களில் விரதமிருப்பவர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும் .
வைகாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி "வருதினி' என்றும்; தேய்பிறைஏகாதசி "மோகினி' என்றும் குறிப்பிடப்படுகிறது. இதில் விரதம் மேற்கொள்பவர்கள் , இமயமலையில் உள்ள பத்ரிநாத்தை தரிசித்த பலனைப்பெறுவார்கள் .
ஆனி மாதத்தில் வரும் "அபரா', "நிர்ஜலா' ஏகாதசிகளில் விரதம் இருந்துவழிபடுபவர்கள் சொர்க்கபிராப்தி அடைவர் நீர் கூட அருந்தாமல் உபவாசம் இருப்பதற்கு பெயர் நிர்ஜல ஏகாதசியாகும். .
ஆடி மாதத்தில் வரும் "யோகினி', "சயன' ஏகாதசி விரதம் அன்னதானம் செய்தபலனைப் கொடுக்கக்கூடியது. யோகிணி ஏகாதசி அன்று விரதமிருந்தால் நோய் தீரும் .
ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான "காமிகை'யிலும் தேய்பிறைஏகாதசியான "புத்திரதா'விலும் விரதமிருப்பவர்களுக்கு குழந்தைப் பேரு கிடைக்கும் என்பது நம்பிக்கை
புரட்டாசி மாத ஏகாதசிகளாக "அஜா', "பரிவர்த்தினி' என்று அறியப்படுகின்றன. நிம்மதியான வாழ்வு.இதனுடைய பலன் என்பது ஆன்றோர்கள் வாக்கு .
ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "இந்திரா', தேய்பிறை ஏகாதசி "பராங்குசா' எனஅழைக்கப்படுகின்றன. சகல வளங்களும் உண்டாகும்.
கார்த்திகை மாத ஏகாதசிகள் "ரமா', மற்றும் "பிரமோதினி'. மகிழ்ச்சியானவாழ்வு.
மார்கழி மாத ஏகாதசி
Leave a Comment