முருகப்பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்களும் அதன் பலன்களும்


முருகப்பெருமானுக்கு செய்யும் பலவிதமான அபிஷேகங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கும். இப்போது முருகனுக்கு செய்யும் எந்த அபிஷேகம் என்ன பலனை அளிக்கும் என்பதை பார்க்கலாம்.


மஞ்சள் தூள் - நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்
நெய்சுகவாழ்வு, - மோட்சம்
சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
இளநீர்நல் - சந்ததியளிக்கும்
கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்
நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
நன்னீர் - நினைத்தது நடக்கும்
நல்லெண்ணை - நலம் தரும்


பச்சரிசிமாவு - கடன் தீரும் பாபநாசம்
பஞ்சகவ்யம்தீதழிக்கும் - ஆன்மசுத்தி
பசும்பால்நீண்ட - ஆயுள் தரும்
பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
சந்தனம் - அகம், சுவர்க்க போகம் தரும்
பன்னீர் - சருமம் காக்கும்
கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
 சந்தாபிஷேகம் - நலம் எல்லாம் அளிக்கும்


சொர்ணம், ரத்னாபிஷேகம் - சகல சவுபாக்கியமும் கிட்டும்.
பஞ்சாமிருதம் - தீர்க்காயுள், வெற்றி தரும்
தேன்சுகம், - சங்கீத விருத்தி
சாத்துக்குடி - துயர் துடைக்கும்
எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்
திராட்சை - திட சரீரம் அளிக்கும்
வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்


பலாப்பழம் - மங்களம் தரும் யோக சித்தி
மாதுளை - பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
தேங்காய் துருவல் - அரசுரிமை
திருநீறு - சகல நன்மையும் தரும்
அன்னம்விளை நிலங்கள் - நன்மை தரும்



Leave a Comment