சபரிமலை அக்டோபர் 16ல் நடைதிறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரநாமம், களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகின்றன. மேலும் இந்த 5 நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி நடை சாத்தப்படுகிறது.
Leave a Comment