துன்புறுத்தும் நோயிலிருந்து விடுபட குமாரஸ்தவம் பாராயாணம்...


குமாரஸ்தவம் என்னும் முருகனைப் பற்றிய பாடலானது பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்த பாடல்களில் முருகனின் புகழ் பெரிதும் போற்றப்படுவதோடு தத்துவ உண்மைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

இந்தத் துதிப்பாடல் இருக்கும் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் தானே வந்து சேரும். வறுமையும் பிணிகளும் நீங்கும். மேலும், பில்லி சூன்யம் முதலான தீவினைகளும் தீய சக்திகளும் அந்த இல்லத்தை நெருங்கவே முடியாமல் விலகி ஓடும் என்பது அனுபவத்தில் கண்டுணர்ந்த பெரியோர்களது அறிவுறுத்தல்.

அனுதினமும் இந்தப் பாடலைப் பாடி முருகப்பெருமானை வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இதைப் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், ஒரு வேளையாவது இந்தப் பாடலைப் பாடி பூஜிக்கலாம்.

01 ஓம் ஷண்முக_பதயே நமோ நமஹ      
02 ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ        
03 ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ       
04 ஓம் ஷட்கிரீட பதயே நமோ நமஹ      
05 ஓம் ஷட்கோண_பதயே நமோ நமஹ    
06 ஓம் ஷட்கோச பதயே நமோ நமஹ        
07 ஓம் நவநிதி பதயே நமோ நமஹ             
08 ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ             
09 ஓம் நரபதி_பதயே நமோ நமஹ              
10 ஓம் சுரபதி பதயே நமோ நமஹ    

         
11 ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ          
12 ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ          
13 ஓம் கவிராஜ_பதயே நமோ நமஹ          
14 ஓம் தபராஜ பதயே நமோ நமஹ             
15 ஓம் இகபர பதயே நமோ நமஹ             
16 ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ      
17 ஓம் ஜயஜய_பதயே நமோ நமஹ          
18 ஓம் நயநய பதயே நமோ நமஹ            
19 ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ          
20 ஓம் குஞ்சரி பதயே நமோ நமஹ           

21 ஓம் வல்லீ_பதயே நமோ நமஹ            
22 ஓம் மல்ல பதயே நமோ நமஹ             
23 ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ          
24 ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ            
25 ஓம் ஷஷ்டி_பதயே நமோ நமஹ           
26 ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ            
27 ஓம் அபேத பதயே நமோ நமஹ           
28 ஓம் சுபோத பதயே நமோ நமஹ          
29 ஓம் வியூஹ பதயே நமோ நமஹ          
30 ஓம் மயூர பதயே நமோ நமஹ               

31 ஓம் பூத பதயே நமோ நமஹ                 
32 ஓம் வேத பதயே நமோ நமஹ              
33 ஓம் புராண பதயே நமோ நமஹ           
34 ஓம் பிராண பதயே நமோ நமஹ          
35 ஓம் பக்த பதயே நமோ நமஹ              
36 ஓம் முக்த பதயே நமோ நமஹ            
37 ஓம் அகார பதயே நமோ நமஹ            
38 ஓம் உகார பதயே நமோ நமஹ           
39 ஓம் மகார பதயே நமோ நமஹ           
40 ஓம் விகாச பதயே நமோ நமஹ          

41 ஓம் ஆதி பதயே நமோ நமஹ             
42 ஓம் பூதி பதயே நமோ நமஹ               
43 ஓம் அமார பதயே நமோ நமஹ         
44 ஓம் குமார பதயே நமோ நமஹ 



Leave a Comment