திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.8.39 கோடியில் தங்க காசுமாலை
திருப்பதி ஏழுமலையான் ஆலய பிரம்மோற்சவ பெருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார். பின்னர் தேவஸ்தான சார்பில் அச்சிடப்பட்ட 2018 ஆண்டுக்காண கலெண்டர் மற்றும் டைரிகளை அவர் வெளியிட்டார். இதனைதொடர்ந்து, விஜயவாடாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான ராமலிங்கராஜூ, 8.39 கோடி மதிப்பிலான தங்க காசு மாலையை சந்திரபாபுநாயுடு முன்னிலையில் காணிக்கையாக வழங்கினர்.
Leave a Comment