சித்திரை மாதம் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்


மாதத்தின் 12 மாதங்களும் முக்கிய தினங்களில் விரதங்கள் இருக்கலாம். அதில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த விரதங்கள் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற நெறிமுறை உண்டு. அதன்படி சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்களை பார்க்கலாம்..... 

1.வளர்பிறை சப்தமிதிதி- வாழ்வில் வளம்.

2.பௌர்ணமி-சிவன்- லட்சுமி கடாட்சம், சகல சௌக்யம்.

3.பௌர்ணமி- சித்திரகுப்தர்-ஆயுள் பலம், புண்ணிய பலம்.

4.சுக்கிலபட்சத்து சுக்ரவாரம் -வெள்ளி-பார்வதிதேவி -சர்க்கரை நிவேதனம் -இனியவாழ்வு அமைய.

5.பரணி நட்சத்திரம்-பைரவமூர்த்தி -தயிர்சாதம் நிவேதனம் -எதிரி பயம் போகும். தடைகள் விலகும்.

6.மூல நட்சத்திரம்-மகாலட்சுமி+நாராயணன் இஷ்டசித்திகள் -விஷ்னுலோகம் அடைய.

7.சுக்லபட்ச திரிதியை-உமா-மகேஸ்வரர்-தானம் செய்தல்-சிறப்பான வாழ்க்கை,சிவலோகம் அடைய.



Leave a Comment