ஏப்ரல் 1 - புதுக்கணக்கு தொடங்கும் நாள்
ஏப்ரல் 1 - புதுக்கணக்கு தொடங்கும் நாள்
பிலவ வருடம் - பங்குனி 18
புதுக்கணக்கு (காலை 9:00 - 10:30 மணி)
01-ஏப்-2022 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 - 10.30
ராகு : 10.30 - 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 - 4.30
திதி : பிரதமை
திதி நேரம் : அமாவாசை ம 12.45
நட்சத்திரம் : உத்திரட்டாதி கா 11.21
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Leave a Comment