கர்மவினை கரைந்து போக எளிய பௌர்ணமி பரிகாரம்.... அனைத்து ராசியினருக்கும்....
நீங்கள் அசுபதி,பரணி,கார்த்திகை நட்சத்திரத்தில்(மேஷம் ராசியில் பிறந்தவர்களாக இருந்தால்)ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
இதேபோல,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிடம் நட்சத்திரத்தில் (ரிஷபராசியில் பிறந்தவர்களாக இருந்தால் ) கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
இதேபோல மிருகசீரிடம்,திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் (மிதுன ராசியில் பிறந்தவர்களாக இருந்தால் )மார்கழி மாத பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரத்தில் ( கடக ராசியில் பிறந்தவர்களாக இருந்தால் )பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரத்தில் (சிம்ம ராசியில் பிறந்தவர்களாக இருந்தால் )மாசி மாத பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
உத்திரம்,அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த கன்னி ராசிக்காரர்கள் பங்குனி மாத பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த துலாம் ராசிக்காரர்கள் சித்திரை மாத பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்கள் வைகாசி மாத பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த தனுசு ராசிக்காரர்கள் ஆனி மாத பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
உத்திராடம்,திரு வோணம்,அவிட்டம் நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த மகர ராசிக்காரர்கள் ஆடி மாத பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்த கும்பராசிக்காரர்கள் ஆவணி மாத பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரத்தில் ஏதாவது ஒன்றில் பிறந்த மீன ராசிக்காரர்கள்,புரட்டாசி மாத பவுர்ணமியன்று பவுர்ணமி விரதமிருந்து,உங்களின் ஊரில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜைக்குத் தேவையான அன்னதானப்பொருட்களை உங்களின் சொந்தச் செலவில் பவுர்ணமிக்கு முதல் நாளே வாங்கி கொடுத்து,பவுர்ணமி பூஜை முடிந்த பின்னர்,உங்கள் விரதத்தை முடிக்கவும்.
மேற்கண்டபடி ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவர்கள் பௌர்ணமி பரிகாரம் செய்த மறுநாள் முதல் உங்களின் கர்மவினையில் பெரும்பகுதி கரைந்து போய்,.மனதிலும்,தினசரி வாழ்க்கையிலும் ஒருவித மென்மையான மிதமான லேசான போக்கு தென்படத்துவங்கும்.
Leave a Comment