சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட கவணிக்க வேண்டிய ஹோரை....பூஜைக்கு தவிர்க்க வேண்டிய நேரம்


சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட கவணிக்க வேண்டிய ஹோரை....பூஜைக்கு தவிர்க்க வேண்டிய நேரம்

14 அக்டோபர் 2021 (புரட்டாசி 28) வியாழக் கிழமை

காலை 6 மணி முதல் 7 மணி வரை (குரு ஹோரை)  சரஸ்வதி பூஜை மட்டும்

காலை 9 மணி முதல் 12 மணி வரை  (சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை) -  ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

பகல் 1 மணி முதல் 2 மணி வரை  (குரு ஹோரை) - சரஸ்வதி பூஜை

பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) -  ஆயுத பூஜை மட்டும் 

இரவு 9 மணி முதல் 11 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) -  ஆயுத பூஜை மட்டும்

பூஜைக்கு தவிர்க்க வேண்டிய நேரம் 

வியாழன் மாலை  6 மணி முதல் 7.30 மணி வரை  எமகண்டம்

மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை  இராகு காலம்

இந்த நேரங்களில் சுவாமி வழிபாடு செய்வதை தவிர்ப்பது சுபம் தரும்.
 



Leave a Comment