சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்....


சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்....

சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையின் போது பூஜை செய்வதற்கு உகந்த நேரம் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்:
புரட்டாசி 28 - 14.10.2021 - வியாழக்கிழமை:

 காலை 09.00 - 10.30 மற்றும் காலை 10.30 - 12.00 மற்றும் மாலை 03.00 - 04.30

விஜயதசமி ஏடு படிக்கும் பூஜை செய்ய உகந்த நேரம்: 
புரட்டாசி 29 - 15.10.2021 - வெள்ளிக்கிழமை

காலை 06.00 - 07.30 காலை 09.00 - 10.30 மாலை 01.30 - 03.00

குழந்தைகளுக்கு அக்ஷரப்யாசம் பூஜை செய்ய உகந்த நேரம்:
புரட்டாசி 29 - 15.10.2021 - வெள்ளிக்கிழமை:

காலை 06.00 - 07.30 மற்றும் காலை 09.00 - 10.30 மற்றும் மாலை 01.30 - 03.00
 

இந்த பூஜையின் போது நாம் செய்ய வேண்டியது என்ன?
தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.
 



Leave a Comment