கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் உருவான கதை
தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயி ப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.
“நீ காளியை வணங்கினால் எதிரிகள் காலியா கி விடுவார்கள்.” என்றார் குருதேவர்.
தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செ ய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளி தேவியை மண்ணால் சிலைசெய்து வழி படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.
காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னரு க்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளி னாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்.” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகு ம் பொம்மைகள் இடம் பெற்றது.
Leave a Comment