பைரவர்க்கு உகந்த தேய்பிறை அஷ்டமி
பைரவர்க்கு தேய்பிறைஅஷ்டமி விரதம் சிறந்து ஓவ்வொரு அஷட்மிக்கும் ஓவ்வொரு பெயர் உண்டு. அஷ்டமியை பஞ்சங்கம் இல்லாமல் கண்டறியும் முறை பெளர்ணமி மற்றும் அமாவசை திதி அடுத்து 8 வது திதி ஆகும்.
தேய்பிறை அஷ்டமி என்பது பெளர்ணமி கழித்து 8வது நாள் தேய்பிறை அஷ்டமி.தேய்பிறை அஷ்டமியை தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். ஏனெனில் மார்கழி மாதம் வானுலகில் பிரம்ம மூக்ஷர்த்த காலம் .
1, மார்கழி தேய்பிறை அஷ்டமி- சங்கராஷ்டமி
2, தை தேய்பிறை அஷ்டமி- தேவ தேவாஷ்டமி
3, மாசி தேய்பிறை அஷ்டமி- மகோஸ்வராஷ்டமி
4, பங்குனி தேய்பிறை அஷ்டமி- திரியம் பகாஷ்டமி
5, சித்திரை தேய்பிறை அஷ்டமி- ஸ்நாதனாஷ்டமி
6, வைகாசி தேய்பிறை அஷ்டமி- சதாசிவாஷ்டமி
7, ஆனி தேய்பிறை அஷ்டமி- பகவதாஷ்டமி
8, ஆடி தேய்பிறை அஷ்டமி- நீலகண்டாஷ்டமி
9, ஆவணி தேய்பிறை அஷ்டமி- ஸ்தானுஷ்டமி
10, புரட்டாசி தேய்பிறை அஷ்டமி- ஜம்புகாஷ்டமி
11, ஐப்பசி தேய்பிறை அஷ்டமி- ஈசானசிவாஷ்டமி
12, கார்த்திகை தேய்பிறை அஷ்டமி- ருத்ராஷ்டமி
அஷ்டமி நாட்கள் தட்சினாமூர்த்தி வழிபாடும் சிறந்தது
Leave a Comment