ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை சொன்னால் பிரச்சினைகள் தீரும்
நவக்கிரஹ ஸ்தோத்ரம்....
ஆரோக்யம் ப்ரதாது தினகர:
சந்த்ரோ யசோநிர்மல :
பூதிம் பூமி ஸூத :
ஸூதாம் ஸூதயை :
ப்ரஜ்ஞாம் குருர் கௌரவம் கான்ய :
கோமள வாக் விலாஸ மதுலம் மந்தோ முதம் ஸர்வதா
ராஹூர் பாஹூபலம் விரோத ஸமனம்
கேது : குலஸ்யோன்னதிம் !!
சூர்யன் முதல் ஒன்பது கிரஹங்களின் பரிபூர்ண பிரஸாதத்தை இந்த ஒரு ஸ்லோகத்தைபடிப்பதால் அடையலாம் . ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும் அந்த கிரகங்களின் தசாபுத்திகள் நேர்ந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஒன்பது தடவை படித்து ஒவ்வொரு முறை நமஸ்காரம் செய்யவும் !!
Leave a Comment