ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் உரிய கால பைரவர் திருத்தலங்கள்
அசுபதி = பேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்)
பரணி = பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்)
கார்த்திகை=அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்
ரோகிணி= திருக்கண்டியூர் வடுகபைரவர்(அட்டவீரட்டானங்களில் ஒரு வீரட்டானம் இது)
மிருகசீரிடம்= க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணம் டூ மாயவரம்/மயிலாடுதுறை)
திருவாதிரை= திருவண்டார்கோவில்(பாண்டிச்சேரி)
புனர்பூசம்=சாதுசுவாமிகள் மடாலயம்,விஜயபைரவர்,பழனி ரோப்கார் மையம் எதிரே.
பூசம்=ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவர்
ஆயில்யம்=காளஹஸ்தி பாதாளபைரவர்
மகம்=வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவர்
பூரம்=பட்டீஸ்வர பைரவர்
உத்திரம்=சேரன்மஹாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன்கோவில் ஜடாமண்டலபைரவர்
அஸ்தம்=திருப்பத்தூர் யோகபைரவர்
சித்திரை=தர்மபுரி கோட்டை கல்யாணகாமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்
சுவாதி=பொற்பனைக்கோட்டை(திருவரங்குளம்) பைரவர்,புதுக்கோட்டை அருகே
விசாகம்=திருமயம் கோட்டை பைரவர்
அனுஷம்=ஆடுதுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷணபைரவர்
கேட்டை=சூரக்குடி கதாயுதபைரவர்(காரைக்குடி அருகே பள்ளத்தூர்)
மூலம்=சீர்காழி சட்டநாத ஆகாசபைரவர்
பூராடம்=அவிநாசி காலபைரவர்
உத்திராடம்=கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பைரவர்
திருவோணம்=வைரவன்பட்டி மார்த்தாண்டபைரவர்
அவிட்டம்=சீர்காழி அஷ்டபைரவர்
சதயம்=சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்
பூரட்டாதி=(திருச்செங்கோடு)கொக்கராயன்பேட்டை ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்
உத்திரட்டாதி=(கும்பகோணம்)சேங்கனூர் வெண்கல ஓசை உடைய பைரவர்
ரேவதி= தாத்தையங்கார்பேட்டை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலய பஞ்சமுகபைரவர் நாகப்பட்டனம் மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் அஷ்டபைரவர்களுக்கு என தனி சன்னதி உள்ளது.
Leave a Comment