பிரதோஷ நாளில் என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்


பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 

தயிர் - பல வளமும் உண்டாகும், 

தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். 

பழங்கள் - விளைச்சல் பெருகும், 

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், 

நெய் - முக்தி பேறு கிட்டும். 

இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். 

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். 

எண்ணெய் - சுகவாழ்வு, 

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், 

மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். 

பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேகத்திற்கு மேற்கண்ட பலன்களை பெற மேற்கண்ட பொருட்களை அளித்து நன்மை பெறலாம். 
 



Leave a Comment