ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம்


ஸ்ரீ கணேசாய நம: 
ஸத்யம் ப்ரவீமி பரலோக ஹிதம் ப்ரவீமி
ஸாரம் ப்ரவீம் உபநிஷத் த்ருதயம் ப்ரவீமி 
ஸம்ஸார முல்பணம ஸாரமவாப்ய ஜந்தோ:
ஸாரோயம் ஈச்வர பதாம் ப்ருஹஸ்ய ஸேவா 

யே நார்ச்சயந்தி கிரீசம் ஸமயே ப்ரதோஷே
யே நார்ச்சிதம் சிவமபி ப்ரணமந்தி சான்யே 
ஏதத்கதாம் ச்ருதிபுடைர்ந பிப3ந்தி மூடாஸ்தே
ஜன்மஜன்மஸ¤ பவந்தி நரா தரித்ரா : 
யே வை ப்ரதோஷ ஸமயே பரமேஸ்வரஸ்ய

கர்விந்த்ய நந்ய மனஸோSங்கிரி ஸரோஜ பூஜாம் 
நித்யம் ப்ரவிருத்த தனதான்ய கலத்ரபுத்ர ஸெளபாக்ய
ஸம்பததி காஸ்த இஹைவ லோகே 
கைலாஸசைல புவனே த்ரி ஜகஜ்ஜனித்ரிம் கௌரீம்
நிவேச்ய கனகா சிதரத்ன பீடே 

ந்ருத்யம் விதாதுமபி வாஞ்சதி சூலபாணௌ
தேவா: ப்ரதோஷ ஸமயே நு பஜந்தி ஸர்வே 
வாக்தேவீ த்ருத வல்லகீ சதமகோ வேணும் ததத் பத்மஜ
ஸ்தாலோன்னித் கரோ ரமா பகவதீ கேய ப்ரயோகாந்விதா 
விஷ்ணு: ஸாந்த்ர ம்ருதங்க வாதநபடுர்தேவா: ஸமந்தாத்ஸ்திதா :

ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடாநிபதிம்
கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த ஸாத்4ய வித்யாதரா ரவராப்ஸரஸாம் கணாஞ்ச |
யேsன்யே த்ரிலோக நிலயா ஸஹபூதவர்கா: ப்ராப்தே பரதோஷ ஸமயே ஹரபார்ச்வ ஸம்ஸ்தா|
அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோத நான்யே ஹரி பத்மஜாத்தா
தஸ்மிந் மஹேசே விதி4நேஜ்யமாநே ஸர்வே பரஸீதந்தி ஸ¤ராதிநாதா 

ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: 
ப்ரதி க்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்தை: ஸ¤கர்மபி 
அதோ தாரித்ரய மாபந்ந: புத்ரஸ்தே த்விஜபாமிநி 
தத்தோஷ பரிஹாரார்த்தம் சரணாம் யாது சங்கரம் 
இதி ஸ்ரீ ஸ்காந்தோக்தம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ஸம்பூர்ணம் 

திருச்சிற்றம்பலம் !
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !



Leave a Comment