சகல காரியங்களிலும் வெற்றி தரும் மஹா மந்திரங்கள்
தினசரி சொல்லவேண்டிய முக்கிய ஸ்லோகங்கள்
அத மஹாத்ம்யம் :: ஏஷா வித்யா மஹா ஸித்தி தாயிநீ ஸ்ம்ருதி மாத்ரத:
ஸங்க்ராமே ச ஜபேத் வித்யாம் ராஜா ராஷ்ட்ரஸ்ய விப்லவே !!
மேற்படி இந்த ஸ்ரீ சுத்த சக்தி மாலா வித்யாவானது நாள் தோரும் அர்ச்சனை அல்லது ஜபம் செய்வோருக்கு நினைத்த மாத்திரம் மஹா ஸித்திகளை எல்லாம் கொடுக்கவல்லது .
காயந்தி தே விசத கர்ம க்ருஹேஷு தேவ்யோ ராக்ஞாம் ஸ்வ சத்ரு வத மாத்ம விமோசனம் ச கோப்யஸ் ச குஞ்சர பதோ ஜனகாத்ம ஜாயா பித்ரோஸ் ச லப்த சரணா முனயா வயம் ச !!
கஷ்டங்கள் யாவையும் நீக்கும், விலகும் ,ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம் . கடன் ,ஜெயில் , சத்ரு பயம் , வியாதி முதலிய கஷ்டங் களை போக்கி , பிரிந்த பந்துக்களையும் ஒன்று சேர்க்க வல்லது இந்த ஸ்லோகம் . இதை பிரதி தினம் காலை , மாலை 3 முதல் 12 முறை படித்தல் நலம் !சுபம்!
ஓம் நமோ பகவதே மஹாஸுதர்ஸன:
வாஸுதேவாய, தந்வந்தராய, அம்ருதகலஸ
ஹஸ்தாய, சகல பய வினாஸாய, சர்வ ரோக நிவாரணாய, த்ரிலோக பதயே, த்ரிலோக நிதயே,
ஓம் ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப,
ஸ்ரீ தந்வந்தரி ஸ்வரூப,
ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயண நமஹ.
Leave a Comment