நவராத்திரி .... நவதுர்க்கை வடிவமும், சிறப்பம்சமும்


அம்பாளை வழிபட மிக விசேஷ நாட்களாக நவராத்திரி எனும் ஒன்பது நாட்களில் அம்மனை வெவ்வேறு அவதாரங்களாக அலங்கரித்து, கொலு வைத்து கொண்டாடப்படுவது வருவது வழக்கம். 

துர்க்கையின் ஒன்பது உருவங்கள்
முதல் நாளில் அன்னை மகேஸ்வரி ரூபம்
இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபம்
மூன்றாம் நாள் வராகி அம்மன் ரூபம்

நான்காம் நாள் மகாலட்சுமி தோற்றம்
ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ரூபம்
ஆறாம் நாள் இந்திராணியாக காட்சி தருவாள்

ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள்வாள்
எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபம்
ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம்
 



Leave a Comment