தியானத்தின் நன்மைகள்...


தியானம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரியுமா? 

தியானம் செய்வதினால் மூளையின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகின்றது.

மன அழுத்தம் மட்டுமன்றி இரத்த அழுத்தம் குறைகின்றது.

பல்வேறுபட்ட நோய்கள் நீங்குகின்றன.

உறக்கத்தில் கிடைக்கும் ஓய்வை விடக் கூடிய ஓய்வினைப் பெறலாம்.

உடல் உள்ளம் ஆற்றல் பெருகும்.

குறுகிய காலத்தில் பெரிய வேலைகளைச் செய்ய முடிதல்.

தெய்வீகச் சக்தி பெருகும்.

முகம் ஒளி பெறும்

கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்களின் செயற்பாடு அதிகரிக்கும்.

மனம் அமைதியடையும்

சிந்தனைத்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கும்

உள்மனத்தை விழிப்படையச் செய்யும்.

மேலும் அன்பு, அமைதி, ஒற்றுமை சகோதரத்துவ உணர்வு, அறிவு தன்னம்பிக்கை, நடைமுறை வாழ்க்கையில் சத்தியம், தர்மம் இவைகளை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.
 



Leave a Comment