பொறையுடைமை -பொறுமையால் வென்றுவிடுக. (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் 
தகுதியான் வென்று விடல் 
மு.வ விளக்க உரை:
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும். 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக. 
கலைஞர் விளக்க உரை: 
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்



Leave a Comment