ஜூன் 04 - இன்றைய நல்ல நேரம் 


ஜூன் 04 - இன்றைய நல்ல நேரம் 
விகாரி வருடம் – வைகாசி 22
04 – ஜூன் – 2020 வியாழன், வைகாசி விசாகம்
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பாலாபிஷேகம், பழனி ஸ்ரீமுருகபெருமான், திருமோகூர் ஸ்ரீகாளமேகபெருமாள், நாட்டரசன்கோட்டை, ஸ்ரீகண்ணுடையநாயகி ரதோற்சவம்   
நல்ல நேரம்    :    10.30 – 11.30
ராகு    :    1.30 – 3.00
குளிகை    :    9.30 – 10.30
எமகண்டம்  ;   6.00 – 7.30
திதி    : சதுர்த்தசி
திதி நேரம்    :  சதுர்த்தசி ப  03.22
நட்சத்திரம்    :    விசாகம்  இ   06.35
யோகம் :   சித்த யோகம்
சந்திராஷ்டமம்    :  அசுபதி, ரேவதி
சூலம்    :   தெற்கு
பரிகாரம்    :   தைலம்



Leave a Comment