மே 14 - இன்றைய நல்ல நேரம் 


மே 14 - இன்றைய நல்ல நேரம் 
விகாரி வருடம் – வைகாசி 01
14 –மே – 2020 வியாழன் 
விஷ்ணுபதி புண்ணியகாலம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, காரைக்குடி ஸ்ரீ  கொப்புடையம்மன் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா 
நல்ல நேரம்    :    10.30 – 11.30
ராகு    :    1.30 – 3.00
குளிகை    :    9.00 – 10.30
எமகண்டம்  ;   6.00 – 7.30
திதி    : சூன்ய
திதி நேரம்    :  ஸப்தமி ப  11.07
நட்சத்திரம்    :     திருவோணம்  இ   10.20
யோகம் :   சித்த யோகம்
சந்திராஷ்டமம்    :  திருவாதிரை, புனர்பூசம்
சூலம்    :   தெற்கு
பரிகாரம்    :   தைலம்



Leave a Comment