மே 10 - சதுர்த்தி


மே 10 - இன்றைய நல்ல நேரம் 
விகாரி வருடம் – சித்திரை 27
10 –மே – 2020 ஞாயிறு, சங்கடஹர சதுர்த்தி
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் மலைக்கு புறப்பாடு, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காலை சூர்ணோற்சவம்
நல்ல நேரம்    :    7.30 – 8.30
ராகு    :    4.30 – 6.00
குளிகை    :    3.00 – 4.30
எமகண்டம்  ;   12.00 – 1.30
திதி    : சதுர்த்தி
திதி நேரம்    :  திரிதியை ப  00.04
நட்சத்திரம்    :     கேட்டை  இ   08.40
யோகம் :   மரண - அமிர்த யோகம்
சந்திராஷ்டமம்    :  கார்த்திகை
சூலம்    :   மேற்கு
பரிகாரம்    :   வெல்லம்



Leave a Comment