மே 09 - இன்றைய  நல்ல நேரம் 


மே 09 - இன்றைய  நல்ல நேரம் 
விகாரி வருடம் – சித்திரை 26
09 -மே-2020 , சனி, 
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை, திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் மோகனாவதாரம், மைசூர் மண்டபத்தில் கள்ளர் திருக்கோலம்
நல்ல நேரம்    :    7.30 – 8.30
ராகு    :    9.00 – 10.30
குளிகை    :    6.00 – 7.30
எமகண்டம்   ;    1.30 – 3.00
திதி    : திதித்துவயம்
திதி நேரம்    : துவிதியை ப  1.27
நட்சத்திரம்    : அனுஷம்   இ   09.22
யோகம் :   சித்த யோகம்
சந்திராஷ்டமம்    :  பரணி
சூலம்    :   கிழக்கு
பரிகாரம்    :   தயிர்



Leave a Comment