மே 08 -  இன்றைய  நல்ல நேரம் 


மே 08 -  இன்றைய  நல்ல நேரம் 
விகாரி வருடம் – சித்திரை 25
08 –மே-2020 , வெள்ளி, 
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வண்டியூரில் சேஷ வாகனம், தேனூர் மண்டபம் எழுந்தருளி கெருடரூடராய் மண்டுக, மகரிஷிக்கு மோட்சம்
நல்ல நேரம்    :    9.30 – 10.30
ராகு    :    10.30 – 12.00
குளிகை    :    7.30 – 9.00
எமகண்டம்    :    3.00 – 4.30
திதி   : பிரதமை
திதி நேரம்    :   பிரதமை ப  03.12
நட்சத்திரம்    :     விசாகம்  இ   10.25
யோகம் :    சித்த யோகம்
சந்திராஷ்டமம்    :  சந்திராஷ்டமம், அசுபதி
சூலம்    :   மேற்கு, 
பரிகாரம்    :   வெல்லம்



Leave a Comment