கடன் தொல்லை தீர எளிய வழி..... 


மைத்ர முகூர்த்த நாட்களில் நீங்கள் வாங்கிய கடனில் சிறிய தொயை திருப்பி கொடுத்தால் எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் , எளிமையாக தீரும்...!!
மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம், மைத்ர முகூர்த்த நாட்களில், நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் , கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும்....!!
அவ்வளவு தான். எவ்வளவு பெரும் தொகையானாலும் , சிறுக சிறுக அடைபட்டுவிடும்....!!

சார்வரி வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்களையும், நேரத்தையும் அறிந்து கொள்ளலாம்.

8.5.2020 (மே) வெள்ளிக்கிழமைமாலை 6.24 மணி முதல் இரவு 8.24 மணி வரை

20.5.2020 (மே) புதன்கிழமை அதிகாலை 4.24 மணி முதல் காலை 6.24 மணி வரை

5.6.2020 (ஜூன்) வெள்ளிக்கிழமைமாலை 4.24 மணி முதல் 6.24 மணி வரை

16.6.2020 (ஜூன்) செவ்வாய்க் கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை

2.7.2020 (ஜூலை) வியாழக்கிழமை மதியம் 3.05 மணி முதல் மாலை 5.05 மணி வரை

13.7.2020 (ஜூலை) திங்கட் கிழமை இரவு 12.12 மணி முதல் 2.12 மணி வரை

18.7.2020 (ஜூலை) சனிக்கிழமை காலை 6.08 மணி முதல் 8.08 மணி வரை;
மதியம் 12.08 மணி முதல் 2.08 மணி வரை; மாலை 6.08 மணி முதல் இரவு 8.08 மணி வரை

29.7.2020 (ஜூலை) புதன்கிழமை மதியம் 1.52 மணி முதல் 3.52 மணி வரை

9.8.2020 (ஆகஸ்ட்) ஞாயிற்றுக் கிழமை இரவு 10.32 மணி முதல் 12.32 மணி வரை

26.8.2020 (ஆகஸ்ட்) புதன்கிழமை மதியம் 12.36 மணி முதல் 2.36 மணி வரை

6.9.2020 (செப்டம்பர்) ஞாயிற்றுக் கிழமை இரவு 8.48 மணி முதல் 10.48 மணி வரை

22.9.2020 (செப்டம்பர்) செவ்வாய் காலை 10.20 மணி முதல் மதியம் 12.20 மணி வரை

3.10.2020 (அக்டோபர்) சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 8.32 மணி வரை

20.10.2020 (அக்டோபர்) செவ்வாய் காலை 8.12 மணி முதல் 9.38 மணி வரை

30.10.2020 (அக்டோபர்) வெள்ளிக்கிழமைமாலை 4.45 மணி முதல் 6.45 மணி வரை

31.10.2020 (அக்டோபர்) சனிக்கிழமை மாலை 4.49 மணி முதல் 6.49 மணி வரை

16.11.2020 (நவம்பர்) திங்கட் கிழமை காலை 6.08 மணி முதல் 8.08 மணி வரை

27.11.2020 (நவம்பர்) வெள்ளிக்கிழமைமாலை 4.01 மணி முதல் 6.01 மணி வரை

12.12.2020 (டிசம்பர்) சனிக்கிழமை காலை 10.46 மணி முதல் 12.46 மணி வரை;

13.12.2020 (டிசம்பர்) ஞாயிற்றுக் கிழமை காலை 4.23 மணி முதல் 6.23 மணி வரை

24.12.2020 (டிசம்பர்) வியாழக்கிழமை மாலை 3.16 மணி முதல் 5.16 மணி வரை

10.1.2021 (ஜனவரி) ஞாயிற்றுக் கிழமை காலை 5.18 மணி முதல் 7.18 மணி வரை

20.1.2021 (ஜனவரி) புதன்கிழமை மதியம் 2 மணி முதல் 2.55 மணி வரை

21.1.2021 (ஜனவரி) வியாழக்கிழமை மதியம் 1.10 மணி முதல் 3.10 மணி வரை

17.2.2021 (பிப்ரவரி) புதன்கிழமை காலை 10.32 மணி முதல் 12.32 மணி வரை

5.3.2021 (மார்ச்) வெள்ளிக்கிழமைஇரவு 11.05 மணி முதல் 1.05 மணி வரை

16.3.2021 (மார்ச்)வெள்ளிக்கிழமைகாலை 8.04 மணி முதல் 10.04 மணி வரை

1.4.2021 (ஏப்ரல்) வியாழக்கிழமை இரவு 8.48 மணி முதல் 10.48 மணி வரை

13.4.2021 (ஏப்ரல்) செவ்வாய்க் கிழமை காலை 5.45 மணி முதல் 7.45 மணி வரை கடனை திருப்பி கொடுக்கலாம்.



Leave a Comment