வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா திருவிழா... வீடியோ காட்சி 


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா வை முன்னிட்டு நடராஜர் சிவகாமி சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் ...



Leave a Comment