எந்த திசையில் தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்....


திரி வகைகள் :

பருத்தி பஞ்சு திரி - வீட்டில் மங்களம் நிலைக்கும்
தாமரைத்தண்டு - செல்வம் சேரும்,முன் வினை பாவம் நீங்கும்
வாழைத்தண்டு - தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும்
 புதுமஞ்சள் வண்ண துணியில் திரி - திருமண தடை நீங்கம் புது வெண்மை
துணி திரி - சுகவாழ்வு, குடும்ப நலம்
வெள்ளெருக்குத் திரி - தன லாபம் அளிக்க வல்லது.

தீபம் ஏற்றும் முறை :

ஒருமுகமாக ஏற்றினால் - மத்திமம்
இரு முகம்    - குடும்ப ஒற்றுமை ஏற்படும்
மூன்று முகம்    - பிள்ளைகள் மேன்மை
நான்கு முகம்    - சொத்து சேரும்
ஐந்து முகம்    - செல்வ நிலை உயரும்

விளக்கு ஏற்றும் திசைகள் :

கிழக்கு    - லட்சுமி கடாட்சம் ஏற்படும், துன்பம் விலகும்
வடகிழக்கு    - தான தர்மங்கள் செய்வர்
மேற்கு    - பகை தீரும், கடன் நீங்கும்
தென் கிழக்கு - அறிவு பெருகும்
வடக்கு    - காரிய சித்தி ஏற்படும்
வடமேற்கு    - ஒற்றுமை நிலவும்.

தெற்கு புறமாக விளக்கு ஏற்றக்கூடாது.
 



Leave a Comment