2020 ஆம் ஆண்டில் வரும் இந்து பண்டிகைகளின் முழு பட்டியல்.... தேதியுடன்
2020 ஆம் ஆண்டு, இந்துக்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகள் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வருகின்றன என்பது பற்றிய விளக்கம்....
ஜனவரி மாத பண்டிகைகள்
ஜனவரி 6 - தேதி பெருமாளுக்கு விசேஷமான நாளான ஸ்ரீவைகுண்ட ஏகாதசி.
ஜனவரி 14 - போகிப்பண்டிகை
ஜனவரி 15 - தைப்பொங்கள் - தை முதல் நாள்
ஜனவரி 16 - மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - காணும் பொங்கல்
ஜனவரி 24 - தை அமாவாசை
பிப்ரவரி மாத பண்டிகைகள்
பிப்ரவரி 8 - தைப்பூசத் திருநாள்.
பிப்ரவரி 21 - ஸ்ரீ மஹாசிவராத்திரி
மார்ச் மாத பண்டிகைகள்
மார்ச் 8 - மாச மகத் திருவிழா
மார்ச் 9 - ஹோலிப்பண்டிகை
ஏப்ரல் மாத பண்டிகைகள்
ஏப்ரல் 2 - ஸ்ரீராம நவமி
ஏப்ரல் 6 - பங்குனி உத்திரம்
ஏப்ரல் 14 - சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு)
ஏப்ரல் 26 - அக்ஷய திருதியை
மே மாத பண்டிகைகள்
மே 4 - ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்
மே 6 - கள்ளழகர் எதிர்சேவை
மே 7 - கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் (சித்திரை திருவிழா)
ஜூன் மாத பண்டிகைகள்
ஜூன் 4 - வைகாசி விசாகம்
ஜூன 28 - ஆனி உத்திர தரிசனம்
ஜூலை மாத பண்டிகைகள்
ஜூலை 24 - ஆடிப்பூரம்
ஜூலை 31 - ஸ்ரீவரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் மாத பண்டிகைகள்
ஆகஸ்ட் 2 - ஆடிப்பதினெட்டாம் பெருக்கு
ஆகஸ்ட் 2 - சங்கரன் தபசு
ஆகஸ்ட் 3 - ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 7 - ஸ்ரீமஹாசங்கட சதுர்த்தி
ஆகஸ்ட் 11 - ஸ்ரீ கோகுலாஷ்டமி
ஆகஸ்ட் 22 - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் மாத பண்டிகைகள்
செப்டம்பர் 17 - மஹாளய அமாவாசை
அக்டோபர் மாத பண்டிகைகள்
அக்டோபர் 17 - நவராத்தரி ஆரம்பம்
அக்டோபர் 25 - சரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜை
அக்டோபர் 26 - விஜயதசமி
நவம்பர் மாத பண்டிகைகள்
நவம்பர் 14 - தீபாவளி பண்டிகை
நவம்பர் 15 - கந்த சஷ்டி ஆரம்பம்
நவம்பர் 20 - கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
நவம்பர் 29 - திருக்கார்த்திகை
டிசம்பர் மாத பண்டிகைகள்
டிசம்பர் 25 - ஸ்ரீவைகுண்ட ஏகாதசி
Leave a Comment