உங்கள் பகுதி விநாயகர் சதுர்த்தி விழாவை உலகம் முழுவதும் பார்க்க வேண்டுமா?


விநாயகர் சதுர்த்திக்கு உங்கள் பகுதியில் வைத்து இருக்கும் பிரம்மாண்ட விநாயகருக்கு நீங்கள் செய்து இருக்கும் அலங்காரத்தை உலகம் முழுவதும் கண்டு ரசிக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது  செய்ய வேண்டியது இவ்வளவுதான்....

உங்கள் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் பிரம்மாண்ட விநாயகரின் வீடியோ அல்லது போட்டோவை எங்களுக்கு அனுப்புங்கள்.  அத்துடன் உங்கள் பெயர் மற்றும் ஏரியா ஆகிய தகவல்களை அனுப்ப வேண்டும். சக்தி ஆன்லைன் வெப்சைட்டில் வெளியாகும் உங்கள் பகுதியின் விநாயகர் சதுர்த்தி விழாவை உலகம் முழுவதும் கண்டு ரசிக்கும். உங்கள் வீடியோவை +91-6380700085 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்புங்க.
 



Leave a Comment