வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் வைகாசி தேரோட்டம்.... வீடியோ காட்சி
முசிறி அருகே திருநாராயணபுரத்தில் வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Leave a Comment