திருப்பதியில் ஆகஸ்ட் மாத அர்ஜித சேவை டிக்கெட் பெற.... 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  ஆகஸ்ட்  மாதத்திற்கான  கட்டண  சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 67,737 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  


ஆன்லைன் குலுக்கல் முறையில் 11,412 டிக்கெட்
சுப்ரபாதம்  - 8, 117
தோமாளை - 120
அர்ச்சனை - 120
அஷ்டதள பாதபத்ம ஆராதனை - 180
நிஜபாத தரிசனம் - 2, 875
பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 53,675 நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது
கல்யாண உற்சவம் - 13,300
ஊஞ்சல் சேவை - 4,200
விசேஷ பூஜை - 1,500
ஆர்ஜித பிரம்மோற்சவம் -  7, 425
வசந்த உற்சவம் - 14,300
சகஸ்கர தீப அலங்கார சேவை - 15,600
இந்த டிக்கெட்  www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.



Leave a Comment