ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலய சித்திரை தேர்.... வீடியோ காட்சி


பொன்னேரியில் உள்ள ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



Leave a Comment