பட்டீசுவரர் தி௫க்கோவில் தி௫த் தேரோட்டம்.....வீடியோ காட்சி


கோவை பே௫ர் பட்டீசுவரர் தி௫க்கோவில் தி௫த்தேரோட்ட தி௫விழா 1000 க்கனக்கான பக்தர்கள் மற்றும் பட்டக்காரர்கள் முன்னிலையில் நடைபெற்றது

பங்குனி உத்திரத் தி௫விழா 10 நாட்கள் நடைபெறும் இதனையொட்டி இன்று தி௫த்தேரோட்டத்தை மாதம்பட்டி சிவக்குமார் குடும்பத்தார் வடம்பிடித்து துவக்கிவைத்தனர் மேலும் பட்டக்காரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டடோர் வடம்பிடித்து தேரை இழுத்து கோவிலை வலம் வந்தனர்.

பிரம்மன்,விஷ்ணு, ஆதிமூர்க்கம்மன்,காலவமுனிவர் ஆகியோர்களுக்கு ஆனந்த நடனம் தரிசனம் கொடுத்த பங்குனி உத்திரத் தி௫நாள் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெ௫விழாவாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.மேலும் இக்கோவிலில் இரண்டு தேர்கள் உள்ளன. 

முதலில் பட்டீசுவரசுவாமி தி௫க்கோவில் தேரை வடம்பிடித்து கோவில் வலம்வந்துவிட்டு பிறகு இரண்டாவது பச்சைநாயகி அம்மன் தேரை பக்தர்கள் வடம்பிடித்து செல்வார்கள் இது இக்கோவிலின் ஜவிகம் ஆகும். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பட்டக்காரர்கள்,  பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானனோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
 



Leave a Comment