துன்பங்கள் சிதற சிதறுகாய் உடையுங்கள்.....
நம் துன்பங்கள் சிதற சிதறுகாய நடையுங்கள். விநாயக பெருமானுக்கு சிதறுகாய் உடைத்தால் நம் தீவினைகளும் சிதறுகாய் போல சிதறும் என்பது ஐதீகம். காசியப முனிவரின் மகனாக விநாயகர் மகோற்கடர் என்ற பெயரில் அவதரித்தார். ஒரு நாள் யாகத்திற்கு சென்ற போது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.
விநாயகர் யாகத்திற்கு கொண்டு சென்ற கலசங்களின் மீதிருந்த தேங்காய்களை அசுரன் மீது வீசி அவனை பொடிப்பொடியாக்கினார்.
தனக்கு வந்த தடையைத் தேங்காய் வீசி எறிதன் மூலம் தகர்த்ததால், நமக்கு வரும் தீவினைகளும் சிதற சிதறுகாய் உடைத்து விநாயகரை வழிபடும் முறை உருவானது.
Leave a Comment