குன்றக்குடியில் தைபூச திருவிழா.... தங்கரதத்தில் சுவாமி வீதி உலா....
குன்றக்குடியில் தைபூச தங்கரதம் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதன் கோவிலில் தைபூச திருவிழா நடைபெற்று வருகிறது 6 ஆம் திருநாளான இன்று சண்முகநாதப் பெருமான் அலங்காரமாகி தங்கரதத்தில் நான்கு வீதியில் வலம் வந்தார் குன்றக்குடி ஆதீன மடத்தின் சார்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
Leave a Comment