கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் உத்ராயணவாயில் திறக்கப்படும் அற்புத காட்சி...
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதி அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படுகிறது. இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணிசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சங்கரமண பிரம்மோற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான தட்சிணாயவாயில் மூடப்பட்டு, உத்ராயணவாயில் திறக்கப்படும் அற்புதமான காட்சிகள்....
Leave a Comment