தீய சக்திகளிலிருந்து காக்க அற்புத காயத்திரி மந்திரம்....


தீய சக்திகளிலிருந்து காக்க அற்புத காயத்திரி மந்திரம்....

ஸ்ரீதேவி
 
ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
மஹாசக்த்யை தீமஹி
தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்
 
தேவி பிராஹ்மணி
 
ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
 
சூலினிதேவி
 (தீய சக்திகளிலிருந்து காக்க)
 
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்
 
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்
 
சப்தமாத்ருகா தேவி
 
ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்

 



Leave a Comment