கல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி

ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வந்து பிரார்த்தித்தால், படிக்காத பிள்ளையும் படிக்கும் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.

சொந்த வீடு கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்!

வராக சுவாமி, இங்கு பூமாதேவியை ஆலிங்கனம் செய்த நிலையில் கல்யாணக் கோலத்தில் காட்சி தருவதால், இது திருமணப் பரிகாரத் தலமாகவும் விளங்கிறது.

சங்கடங்கள் தீர்க்கும் சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில்!

ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை தரிசித்தால், சகல சங்கடங்களும் தீரும்; குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்; பிரிந்த தம்பதி ஒன்றாகச் சேருவார்கள் என்பது ஐதீகம்!

சங்கடங்கள் தீர்க்கும் சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில்!

ஸ்ரீசந்திரசூடேஸ்வரரை தரிசித்தால், சகல சங்கடங்களும் தீரும்; குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்; பிரிந்த தம்பதி ஒன்றாகச் சேருவார்கள் என்பது ஐதீகம்!

அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படி அளக்கும் திருவிழா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படி அளக்கும் திருவிழா நடைபெற்றது.