- Mar 22, 2025
சுயம்புவாக தோன்றிய அன்னை ஸ்ரீ எட்டியம்மன்" நாடிவரும் பெண் பக்தர்கள் !
சுயம்புவாக தோன்றிய அன்னை ஸ்ரீ எட்டியம்மன்" நாடிவரும் பெண் பக்தர்கள் !
நந்தி வாயிலிருந்து ஊற்றெடுக்கும் புனித நீர் சிவலிங்கத்திற்கு தானாக அபிஷேகம் செய்வது எப்படி" ?
அணையா தீபமும்" அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் பூக்கள் வாடாமல் ஆண்டு முழுவதும் அப்படியே" இருக்கும் அதிசயம்" !
கனவில் தோன்றிய மாரியம்மன்" முத்து முத்தாக வியர்க்கும் அதிசயம் ஏன் " ?
மகாவிஷ்ணு தனது 10 வது அவதாரம் எடுப்பதற்கு முன் உலகில் தோன்றிய முதல் கல்கி அவதார கோவில் எங்கு உள்ளது தெரியுமா " ?
செம்பு திருமேனியில் காட்சி தரும் முருகப்பெருமான்" பாதாளத்தில் அருள் புரியும் அதிசயம் !
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்ட பின் சிறிது நேரம் அமர்ந்தால்" நம்மிடம் உள்ள மகாலட்சுமி அங்கேயே"தங்கி விடுவாளா " ?
அன்பிற்கு உண்டோ" அடைக்கும் தாழ்" தவளையின் சாபம் நீங்க" அருளிய எம் பெருமான்"
கம்பன் கவி பாட அருள் புரிந்த அன்னை ஸ்ரீ காளி" எழுதச் சொன்னான் முதலாம் குலோத்துங்க சோழன்"
சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட"தமிழ் கடவுள் முருகன் " !
காமத்தால் தலை குனிந்த பிரம்மதேவன் " ரதிதேவி தவம் கொண்டது ஏன் " ?
மார்ச் மாத ராசிபலன் 2025 : சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசி - பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்
மார்ச் மாத ராசிபலன் 2025 : சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசி - பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்
ஒருவர் நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் 10-ம் இடமான உத்தியோக ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும்
பூர்வஜென்ம குற்றம் - குறைகளுக்கு, நிவர்த்தி தேடினால் தோஷங்களின் பாதிப்பு குறையும். அவ்வகையில், வாழ்வில் பலரும் சந்திக்கும் தோஷங்கள், பாதிப்புகள், அவற்றுக்குக் காரணமான கிரக நிலைகள், எளிய பரிகாரங்கள் இங்கே...
தமிழ் கடவுளான முருகனுக்கு அறுபடை வீடுகள் இருந்தாலும் ஆங்காங்கே முருகனுக்கு பல உயரமான சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வந்து பிரார்த்தித்தால், படிக்காத பிள்ளையும் படிக்கும் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 108 பசுக்களுக்கு கோ பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொன்தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து ஆகிய தலைப்புகளில் - 82 பாடல்களில் நடராசரின் ஆனந்த தாண்டவத்தை பாடியுள்ளார் திருமூலர். இதை முழுதும் படிப்பவருக்கு நடராசர் பேரருள் நிச்சயம் வந்து சேரும்.
கடமையும் ! கடவுளும் ! ஶ்ரீ ஆதிசங்கரா் விளக்கம்