மார்ச் 25 மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷம்...


மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷம் மார்ச் 25 ஆம் தேதி அன்று வருகிறது. சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் மார்ச் 25 ஆம் தேதி அன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.



Leave a Comment